உள்ளூர் கித்துல் தொழிலில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கிலும், கித்துல் தொழிலுக்கு பெருமை சேர்க்கும் நோக்கிலும் 17.07.2024 அன்று செயலமர்வு நடைபெற்றது. கித்துள் அபிவிருத்திச் சபையினால் வள பங்களிப்பு வழங்கப்பட்டது.
![](https://kdb.gov.lk/wp-content/uploads/2024/08/kithul-taining-1.jpg)